27-7-2021 மாலை மடத்தூர் ஆங்கன்வாடி பள்ளிக்கு இரண்டு சேர்கள் வழங்கப்பட்டது. விழாவில் நமது சங்கத் தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம், செயலாளர் அரிமா T.சுரேஷ், முன்னாள் தலைவர் அரிமா K.கௌதமன், சங்க நிர்வாகி அரிமா KRP இளங்கோ மற்றும் அரிமா S.பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த சேவையினை மயூர் தொலைக்காட்சியில் நமது வட்டாரத் தலைவர் அவர்கள் ஒளிபரப்பினார்கள்.
05.08. 2021-இல் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், John Milton Trust for Blind" Tenkasi என்ற அமைப்பும் இணைந்து "விழி இழந்தோர் வழங்கும் அன்னதானம்" என்ற நிகழ்ச்சி மூலம் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பாக Peace poster Contest அமைதி சுவரொட்டி போட்டி) (2021-2022) ஆம் ஆண்டு உலக அமைதிக்கான போட்டி நவம்பர் 12ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மாதாப்படணம், சத்திய சற்குண வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்றது. போட்டியின் சிறப்பு அழைப்பாளராக 324 - A மாவட்டத்தின் Peace poster Contest (அமைதி சுவரொட்டி போட்டி) மாவட்டத் தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம் என்ற அந்தமான் அருண் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
324 அரிமா கூட்டு மாவட்டம் (MD-324) World Humanitarian day என்ற மெகா பசிப்பிணி போக்குதல் (Meha hunger Relief Project) என்ற திட்டத்தை 19-8-2021 கூட்டு மாவட்டதிலுள்ள 1700 அரிமா சங்ககளும் செய்திட அறிவுறுத்தியது. அதன்படி பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் அமர்சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான தொழில் பயிற்சி மையம் (Vocational Training in the community participation center for physically disabled people) என்ற அமைப்பிலுள்ள 25 பேர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..
குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்தான விழிப்புணர்வு முகாம்.:
நமது ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று செயல்களான புதிய உறுப்பினரை சேர்த்தல், LCIF க்கு 50 டாலர்கள் செலுத்துதல் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஆகிய மூன்று செயல் திட்டங்ககில் மூன்றாவது திட்டமான குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு செப்டம்பர் மாதம் 28 இல் காலை 11.00 மணிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரிமா டாக்டர் V.G.ராஜு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி பேசினார். அத்துடன் கண்தான விழிப்புணவுக்குழு நிறுவனர் அரிமா KRP இளங்கோ அவர்கள் கண்தான விழிப்புணவு பற்றி உரையாற்றினார்கள்.
9-10-2021 காலை 10.00 மணி முதல் 11,12, 13-10-2021 சனி, திங்கள்.செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்கள் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் ஆதார் திருத்த முகாமை தென்காசி அஞ்சலக உபகோட்ட ஆய்வாளர் செல்வபாரதி மற்றும் பாவூர்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜோதி தலைமை வகிக்க, திருநெல்வேலி குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் திரு C.தனராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பன்னாட்டு அரிமா சங்கத்தலைவர் அரிமா டக்ளஸ் அலைக்சாண்டர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பசிப்பிணி போக்கும் திட்டத்திற்காக பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் மதிய உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பாக குழந்டைகள் தினவிழா
நவம்பர் 12 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மாதாப்படணம், சற்குண சத்திய வித்யாலய மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்றது. கொரானா காலம் என்பதால் எளிய முறையில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரிமா R.கலைச்செல்வன் செய்தார்.
இரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் முகாம்: 14-11-2021) காலை 11.30 மணிக்கு சிவநாடானூர் இந்து நடுநிலைப்பள்ளியில் ,பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பாக இரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் முகாம் நடைபெற்றது. பாவூர்சத்திரம், கண் தான விழிப்புணர்வுக் குழு நிறுவனர் அரிமா KRP இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் அரிமா த. அருணாச்சலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனை 54 பேருக்கு சேக்கரை நோய் கண்டறியப்பட்டு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
இலவச கண்சிக்க்ச்சை முகாம்
சிவநாடானூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 14-11-2021) காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை கண் தான விழிப்புணர்வுக் குழு, பாவூர்சத்திரம், வின்னிங் ஸ்டார் வாக்கிங் குரூப், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் இணைந்து 52 வது இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பழ மரக் கன்றுகள் நடும் விழா.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பாக 17-11-2021 மாலை 5.00 மணிக்கு பாவூர்சத்திரம் இந்து துவக்கப்பள்ளியில் பழமரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 324 – A அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா S.சுதந்திரலட்சுமி MJF அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
திரைச்சீலை வழங்குதல்: பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ரூபாய் 15 ஆயிரம் மதிப்பீட்டில் 29-11-2021 (இன்று) காலை 11.00 மணிக்கு பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவப் பிரிவில் ஒவ்வொரு படுக்கைக்கும் நடுவில் ஸ்கிரீன் போட மருத்துவர் ராஜ்குமார் அவர்களிடம் தைக்கப்பட்ட 80 ஸ்கிரீன் துணிகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் இயக்குநர்கள் கூடுகை 6-11-2021 சனிக்கிக்ழமை மாலை 6.30 மணிக்கு செட்டியூர் ரோட்டில் ( SMT ரைஸ் மில் எதிர்புரம்) நமது சங்கத்துக்கு புதிதாக வாடகைக்கு ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் நடைபெற்றது.
2-11-2021 திருமணநாள் கொண்டாடும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் அரிமா S.மதியழகன் - திருமதி கனகராணி இணையருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
11-11-2021 மாலை 6.00 மணிக்கு தென்காசியிலுள்ள அரிமா KSM முகைதீன் பிச்சை - M.மகரிபாள்பேகம் இணையருக்கு அவர்கள் இல்லம் சென்று திருமணநாள் நினைவுப்பரிசு அளித்து வாழ்த்தினோம்.
திருமண நாள் வழ்த்துகள்
திருனமணநாள்
திருமண நாள் வாழ்த்து
57 வது இலவச கண்சிகிச்சை முகாம்:
பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்து
மாதாந்திர செயற்குழுக்கூட்டம்
ஆளுநர் வருகை விழாவில் கலந்து கொள்ளல்
முன்னாள் தலைவர்கள் விழா கொண்டாட்டம்
53-வது இலவச கண்புரை பரிசோதனை முகாம்
அரிமா முத்து மாணிக்கம் அவர்களின் இல்லம் சென்று அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்து சொன்னோம்.
அரிமா இராமச்சந்திர பாண்டி அவர்களுக்கு அவரின் இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்துச் சொல்லல்
அரிமா பி.திருமலைக்கொழுந்து அவர்களின் இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொன்னோம்
அரிமா சி.சந்திரசேகரன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லல்
அய்யனூர் அரிமா கே.கௌதமன் அவர்களின் இல்லம் ஸ்ன்று அவர்களின் மகன் திருமணவிழாவில் வாழ்த்து மடல் வழங்கினோம்
சிவலார்குளம், மரியம் பாலிடெக்னிக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் வருகை தின விழாவில் ஆலங்குளம் பியர்ல்ஸ் சிட்டி லயன் சங்கத்துடன் இணைந்து கொண்டாடினோம்.
சிவநாடானூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஐயனூரில் சுற்றுப்புறத்தினை தூய்மை செய்தமைக்காக அரிமா கே.கௌதமன் அவர்கள் ஏற்பாடு செய்த பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் தொழிலாளர்க்ளுக்கு பாராட்டுக்கூட்டம்.
மாதாந்திரக் கூட்டம் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாட்டம்
அரிமா ஞானசெல்வன் அவர்களுக்கு பிறந்தநாள் சொல்லல்
பன்னாட்டு அரிமா சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாள் திட்டம் -பசிக்கு உணவு திட்டத்தின் கீழ் பாவூர்சத்திரம் சந்தை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி ஹோட்டல் ஆர்.ஆர்.இன். இல் ஹடைபெற்ற 3-வது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளல்
அரிமா எஸ்,கே.பி.ஸ்ரீ முருகன் அவர்களின் இல்லம் சென்று அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லப்பட்டது.
அரிமா டி.திருஅருள்செல்வன், குறும்பலாப்பேரி அவரின் இல்லம் சென்று அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்து சொல்லுதல்
பாவூர்சத்திரம் சங்க அலுவலகத்தில் அரிமா எஸ்.மதியழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுதல்
பாவூர்சத்திரம் சங்க அலுவலகத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
அரிமா பி.அருணாச்சல முத்துச்சாமி அவர்களுக்கு பாவூர்சத்திரம் அவரின் இல்லம் சென்று திருமண நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா ஏ.எஸ்.ரஜினி அவர்களுக்கு அவரின் இல்லம் சென்று திருமண நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா பி.மாயவநாதன் அவர்களுக்கு அவரின் இல்லம் சென்று திருமண நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா டி.ஞானசெல்வன் அவர்களுக்கு அவரின் இல்லம் சென்று திருமண நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா த.அருணாச்சலம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து வழங்கப்பட்டது.
கீழப்பாவூர் திருமண மண்டபத்தில் ஆளுநர் வருகை தினம் கொண்டாடப்பட்டது.
கீழப்பாவூர் குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆளுநர் வருகை தின விழாவில் ஆய்குடி அமர்சேவா சங்க பத்மஸ்ரீ திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சிறந்த சேவை விருது வழங்கப்பட்டது.
கீழப்பாவூர் குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆளுநர் வருகை தின விழாவில் மருத்துவத் துறையில் சாதனைகள் செய்த, சாதனைகள் செய்து வருகின்ற டாக்டர் ஆர்.ராஜ்குமார், திரு ஜி.இசக்கியப்பா, மருதப்புரம் பரம்பரை வைத்தியர் திரு.எல்.கண்ணன் ஆகியோர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கீழப்பாவூர் குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆளுநர் வருகை தின விழாவில்
தபால் தந்தி துறையில் சேவை செய்த திருமதி ஜோதி, தமிழ்துறையில் சாதனை புரிந்த திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியை முனைவர் திருமதி இந்துபாலா, பார்வையற்றோர் நலச்சங்கத்தைச் சேர்ந்த திரு அருள் செல்வராஜ், சித்திரைக் கண்ணன், மரக்கன்றுகள் வழங்கி சதனைகள் செய்த கீழப்பாவூர் பசுமை இயக்கத்திற்கும், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய வின்னிங்க்ஸ்டார் வாக்கிங்க்டீம் மற்றும் அரிமா டி.செல்வக்குமார் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஆளுநர் அரிமா வி.ஜெகநாதன் அவர்களின் பாவூர்ச்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர்கள் 45 பேர்களும் இணைந்து ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பீட்டில் 27 பயாளிகளுக்கு பல நலத்திட்டங்கள் பொருளாகவும் பணமாகவும் ஆளுநர் அரிமா வி.ஜெகநாதன் அவர்கள் மூலம் செய்யப்பட்டன.
ஆளுநர் அரிமா வி.ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நலத்திட்டமான தரைத்தண்டு விசிரி என்று சொல்லக்கூடிய ‘பெடஸ்ட்ரல்ஃபேன் 6 பேர்களுக்கு வழங்கப்பட்டன.
சுரண்டை தீயணைப்பு மீட்ப்புப் பணிகள் நிலையத்திற்கு மாடுதூக்கும் கருவி மற்றும் பாம்புபிடிக்கும் கருவியும் வழங்கப்பட்டன.
கீழப்பாவூர் குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆளுநர் வருகை தின விழாவில் பாவூர்ச்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க சிறப்பு நிகழ்வான “பாவூர்ச்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அதிகாரப்பூர்வமான https://lionsclubofpavoorchathramcentral.co.in/ என்ற இணையதளத்தினை PST Guidence அரிமா P.ஐயாத்துரை அவர்கள் தனது கைபேசியின் மூலம் தொடங்கி வத்தார். அதனை எல்லா வாட்ஸப் குருப்புகளுக்கும் சங்கத் தலைவர் அருணாச்சலம் அவர்கள் பார்வேர்ட் செய்தார்கள்.
பாவூர்ச்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை தின சிறப்பு மலைரை முதலாம் துணை ஆளுநர் அரிமா NK விஸ்வநாதன் அவர்கள் வெளியிட PST Guidence அரிமா P.ஐயாத்துரை அவர்கள் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்கள்.
சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அரிமா ஆர்.சங்கரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லுதல்
அரிமா ஆர்.கலைச்செல்வன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லுதல்
32 வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ளல்
தூத்துக்குடி ஆனந்தம் மண்டல மாநாட்டில் கலந்து கொள்ளல்
செட்டியூரைச் சேர்ந்த அரிமா எஸ்.கே.முருகன் அவர்களின் இல்லம் திருமணநாள் வாழ்த்து சொல்லுதல்.
TDTA நடுநிலைப்பள்ளி, மேல மெஞ்சானபுரத்தில் 54 வது இலவச கண் புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. 62 பேர்கள் பரிசோதிக்கப்பட்டு 22 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டனர்.
13 வது ஆண்டு 324 கூட்டுமாவட்ட மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சங்க அலுவலத்தில் நடைபெற்ற மாதாந்திரக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அரிமா கே.வெண்ணிநாடார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா பி.திருமலைக்கொழுந்து அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா ஆர்.திருப்பாண்டிராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லல்
செல்வவிநாயகர்புரம் அவரது வீட்டிற்கு சென்று அரிமா ஏ.ஆனந்த் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லல்
அரிமா டி.சுரேஷ் அவர்களின் மாதாவரம் இல்லம் சென்று அவர்களின் திருமணநாள் வாழ்த்து சொல்லல்
மேட்டுப்பாளையம், பிளாக்தண்டர், அரிமா குடும்ப சுற்றுலா சென்று வந்தோம்
சங்க அலுவலகத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. ஜூன் மாதம் பிறந்த அரிமா நண்பர்களுக்கு வழக்கம்போல கேக் வெட்டி லைன் பேனா பரிசு வழங்கப்பட்டது.
சங்க அலுவலத்தில் அரிமா டி.திருஅருட்செல்வன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லப்பட்டது
சங்க அலுவலகத்தில் ஒவ்வொறு மாதமும் முதல் சனிக்கிழமை நடைபெறும் சங்க கூட்டத்தில் அந்தந்த மாதம் பிறந்த அரிமா நண்பர்களுக்கு கேக் வெட்டி லயன் பேனா பரிசு அளிக்கப்பட்டது. அந்த வகையில் 2021-2022 அரிமா ஆண்டில் அரிமா பொன் அறிவழகன் அவர்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி பேனா வழங்கப்பட்டது.
அரிமா கே.கௌதமன் அவர்களுக்கு ஐயனூரில் உள்ள அவரது இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொல்லல்
தென்காசியில் வசிக்கும் அரிமா ஆர்.மாரிராஜ் அவர்களுக்கு அவரது இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொல்லல்
யூனியன் சாலையில் உள்ள அரிமா ஏ.லட்சுமிசேகர் அவர்களுக்கு அவரின் இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொல்லல்
வி.ஏ நகரிலுள்ள அரிமா எம்.ராஜா அவர்களுக்கு அவரது இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொல்லல்
யூனியன் சாலையில் உள்ள அரிமா ஆர்.கலைச்செல்வன் அவர்களுக்கு அவரது இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொல்லல்
அரிமா த.அருணாச்சலம் அவர்களுக்கு விஏ நரில் உள்ள அவரின் இல்லம் சென்று திருமணநாள் வாழ்த்து சொல்லல்
பசிக்கு உணவு
மரக்கன்றுகள் நடுதல்
கல்வி வளர்ச்சி நாள்
18-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
10,12 ஆம் வகுப்பில் முதல் மற்றும் 2-ஆம் இடங்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு
33 வது அமைச்சரவை பதவி ஏற்பு விழா
பசிக்கு உணவு
விஏ நகர் ஏழை மக்கள் மற்றும்
முதியோர் இல்லம், அடையக்கருங்குளம்.
சுதந்திரதினவிழா கொண்டாட்டம்
ஆசிரியர்தின விழா
கண்தான விழிப்புணர்வுப் பேரணி
இலவச கண்சிகிச்சை முகாம்
பசிக்கு உணவு
மணி மண்டல மாநாடு
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம்
கண்தானம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வு
பாவூர்சத்திரம் தொடர்வண்டி நிலையம் தூய்மை செய்தல்
கூட்டு மாவட்டச் சங்கங்களுக்கிடையே கூட்டுக் கூட்டம்
குழந்தைகள் தின விழா
உடல் தான படிவம் வழங்குதல்:
கண்தான விழிப்புணர்வு உரை
1 - வது உடல்தானம்
கண்தான விழிப்புணர்வு சேவை
கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி:
இரண்டாவது வட்டார ஆலோசனைக் கூட்டம்:
பாவூர்சத்திரம் ஔவையார் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா
கொடைக்கானலில் முத்தலைவர்களுக்கு பாராட்டு விழா
மூன்று பள்ளிகளில் குடியரசு தின விழா
பாவூர்சத்திரம், ஔவையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார்கார்டு திருத்த முகாம்
ஆளுநர் வருகை தின விழா
Lions Club of Pavoorchathram Central manages key permanent projects benefitting general public and school childrens.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டம்
பசியினை போக்க உணவு வழங்கும் திட்டம்
குழந்தைப் பருவப்புற்றுநோயினை கண்டறிந்து நீக்கும் திட்டம்
நீரிழிவுநோயினை கண்டறிந்து விழிப்புணர்வு கொடுக்கும் திட்டம்
கண்களின் பார்வை குறைபாடுகளைப் போக்கும் திட்டம்
sdf
தலைவர் President 2022-2023
சங்க நிர்வாகி Club Admin 2022-2023
செயலாளர் Secretary 2022-2023
பொருளாளர் Treasurer 2022-2023