. மெகா ஹங்கர் ரிலிஃப் Meha HUNGER Relief

Venue : அமர்சேவா சங்கம் பாவூர்சத்திரம்
Date : August 19, 2021
Duration : 2.00 மணி

324 அரிமா கூட்டு மாவட்டம் (MD-324) World Humanitarian day  என்ற மெகா பசிப்பிணி போக்குதல் (Meha hunger Relief Project)  என்ற திட்டத்தை 19-8-2021 கூட்டு மாவட்டதிலுள்ள 1700 அரிமா சங்ககளும் செய்திட அறிவுறுத்தியது. அதன்படி பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில்  பாவூர்சத்திரத்தில் அமர்சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும்  மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான தொழில் பயிற்சி மையம் (Vocational Training in the community participation center for physically disabled people) என்ற அமைப்பிலுள்ள 25 பேர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..