கண்தான விழிப்புணர்வு சேவை
வி கே புரம்- இருதயகுளம் அமளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கண் தானம் விழிப்புணர் குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், 324-A மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளரமாகிய Ln K.R.P.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு உரையாற்றினார்கள். உடன் பாவூர்சத்திரம் செண்டல் அரிமா சங்க முன்னாள் செயலாளர் Ln A.S.ரஜினி அவர்கள் கலந்து கொண்டார்கள் .மாணவிகளுக்கு கண் தான விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கப்பட்டது.