பசிக்கு உணவு

Venue : பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகம்
Date : September 17, 2022
Duration : 1 மணி நேரம்

         17-9-2022 . பசிக்கு உணவு வழங்கும் திட்டம்:

17-9-2022 அன்று சனிகிழமை மதியம் 12-30க்கு  ஹோம்சாரிடபிள் டிரஸ்ட்டுடன் இணைந்து பத்து ஏழை குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி பை , சேலை,, உணவு பொட்டலங்கள்-பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமாசங்க அலுவலகத்தில் வைத்து  வழங்கப்பட்டது. சங்க முத்தலைவர்கள், முன்னாள் செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.