2021-2022
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்திற்கு வரவேற்கிறோம்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் 16 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் பொதுச் சேவை சங்கமாகும். இச்சங்கம் ஆலங்குளம் அரிமா சங்கத்தால் 2005 இல் தொடங்கப்பட்டது.. சங்கத்தில் மொத்தம் 45 உறுப்பினர்கள் உள்ளனர்,
17 வது ஆண்டான 2021-2022 ஆம் அரிமா ஆண்டில் முனைவர் அரிமா த. அருணாச்சலம் எம்.ஜே.எஃப்.(எ) கவிஞர் அந்தமான் அருண் அவர்கள் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவராக தலைவராக உள்ளார்.
Lions Club Of Pavoorchatram Central is a public service association which has been serving the public for 16 years. The association was started by the Lions Club Of Alangulam in 2005. The club has a total of 45 members. The 17th year In the Lionstic year of 2021-2022 Dr.Lion T. Arunachalam (A) kavinar Anthamaan Arun MJF is the President of Lions Club of Pavoorchathram Central.
2022-2023
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்திற்கு வரவேற்கிறோம்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் 17 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் பொதுச் சேவை சங்கமாகும். இச்சங்கம் ஆலங்குளம் அரிமா சங்கத்தால் 2005 இல் தொடங்கப்பட்டது.. சங்கத்தில் மொத்தம் 45 இலிருந்து 55 உறுப்பினர்களாக வளர்ச்சி அடைந்துள்ளது.
2022-2023 ஆம் அரிமா ஆண்டில் அரிமா கே.ஆர்.பி.இளங்கோ அவர்கள் அவர்கள் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவராக தலைவராக உள்ளார்.
Lions Club Of Pavoorchatram Central is a public service association which has been serving the public for 17 years. The association was started by the Lions Club Of Alangulam in 2005. The club has a total of 45 members increeased to 55 members. In the Lionstic year of 2022-2023 Lion K.R.P.ILANGO is the President of Lions Club of Pavoorchathram Central.
2023-2024
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்திற்கு வரவேற்கிறோம்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் 18 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் பொதுச் சேவை சங்கமாகும். இச்சங்கம் ஆலங்குளம் அரிமா சங்கத்தால் 2005 இல் தொடங்கப்பட்டது.. சங்கத்தில் மொத்தம் 55 இலிருந்து 65 உறுப்பினர்களாக வளர்ச்சி அடைந்துள்ளது.
2023-2024 ஆம் அரிமா ஆண்டில் அரிமா ஏ.லெட்சுமிசேகர் அவர்கள் அவர்கள் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவராக தலைவராக உள்ளார்.
Lions Club Of Pavoorchatram Central is a public service association which has been serving the public for 18 years. The association was started by the Lions Club Of Alangulam in 2005. The club has a total of 55 members increeased to 65 members. In the Lionstic year of 2022-2023 Lion A.Lakshmi Sekar is the President of Lions Club of Pavoorchathram Central.