இயக்குநர்கள் கூடுகை

Venue : பாவூர்சத்திரம் அரிமா சங்க கூட்ட அரங்கு
Date : November 06, 2021
Duration : 1.00

சங்கத்தின் இயக்குநர்கள் கூடுகை 6-11-2021 சனிக்கிக்ழமை மாலை 6.30 மணிக்கு  செட்டியூர் ரோட்டில் (  SMT ரைஸ் மில் எதிர்புரம் )
நமது சங்கத்துக்கு புதிதாக வாடகைக்கு ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் நடைபெற்றது. சங்கத்தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூடுகையில் நவம்பர் மாத செயல் திட்டங்கள் (Calender Events) பற்றிய திட்டமிடுதல் செயல்படுத்துதல் பற்றிய யாவும் முடிவு செய்யப்பட்டது.