10,12 ஆம் வகுப்பில் முதல் மற்றும் 2-ஆம் இடங்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு

Venue : கீழப்பாவூர் குருசாமி கோயில் திருமண மண்டபம்
Date : July 23, 2022
Duration : 5 மணி நேரம்

அரசுத்தேர்வில் 10,12 ஆம் வகுப்பில் முதல் மற்றும் 2-ஆம் இடங்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு 

அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு

 கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.

கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள 17 பள்ளிகளில் அரசு தேர்வில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.