53-வது இலவச கண்புரை பரிசோதனை முகாம் பூலாங்குளம், குயின்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற து. இவ்முகாமில் கலந்து கொண்ட 165 பேர்களில் 52 கண்புரை நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களை திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவசமாக கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.