கூட்டு மாவட்டச் சங்கங்களுக்கிடையே கூட்டுக் கூட்டம்
கூட்டு மாவட்டச் சங்கங்களுக்கிடையே கூட்டுக் கூட்டம்
Venue : குற்றாலம்
Date : November 13, 2022
Duration : 2.00 மணி நேரம்
கூட்டு மாவட்டச் சங்கங்களுக்கிடையே கூட்டுக் கூட்டம்.
பரமத்தி கோட்டை அரிமா சங்கம் நிகழ்முறைக் கூட்டம் மற்றும் இன்பச்சுற்றுலா நிகழ்வுக்கு குற்றாலம் வந்தனர். அவர்களின் அழைப்பின் பேரில் நமது சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டோம்.