பாவூர்சத்திரம் தொடர்வண்டி நிலையம் தூய்மை செய்தல்
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக பாவூர்சத்திரம் புகைவண்டி நிலைய நடைமேடை சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு துணை கோட்ட பொறியாளர் திரு கபிலன் அவர்களும் பிரிவு பொறியாளர் யூசுப் அவர்களும் பாவூர்சத்திரம் நிலையை கண்காணிப்பாளர் D. மாணிக்க்ஷா அவர்களும் மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க 25 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் திரு J. ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.