இரண்டாவது வட்டார ஆலோசனைக் கூட்டம்

Venue : ஆர்யாஸ் ஹோட்டல், திருநெல்வேலி
Date : December 16, 2022
Duration : 2.00 மணி நேரம்

இரண்டாவது வட்டார ஆலோசனைக் கூட்டம்:

16 12 2002 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருநெல்வேலி ஹோட்டல் ஆர்யாசில் நமது வட்டாரத்தின் இரண்டாவது வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொருளாளர் அரிமா எஸ்.பரமசிவன் மற்றும் உடனடி முன்னாள் தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.