ஜூலை 31. 324 ஏ அரிமா மாவட்டத்தின் 33 வது அமைச்சரவை பதவி ஏற்பு விழா:
இன்று காலை பாளையங்கோட்டை மாதா மாளிகையில் நமது 324 ஏ அரிமா மாவட்டத்தின் 33 வது அமைச்சரவை பதவி ஏற்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது சங்க முத்தலைவர்கள் மற்ரும் மாவட்டத் தலைவர்கள் அரிமா கே.ஆர்.பி.இளங்கோ, அரிமா எஸ்.கே.முருகன், அரிமா பி.திருமலைக் கொழுந்து, அரிமா த.அருணாச்சலம் மற்றும் பட்டைய உறுப்பினர் அரிமா டி.ஞானசெல்வன், முன்னாள் செயலாளரும் இரண்டாம் துணைத் தலைவருமான அரிமா சி.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டோம். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் 20 பதிவுகள் செய்திருந்தோம்.