திரைச்சீலை வழங்குதல்: பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ரூபாய் 15 ஆயிரம் மதிப்பீட்டில் 29-11-2021 (இன்று) காலை 11.00 மணிக்கு பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவப் பிரிவில் ஒவ்வொரு படுக்கைக்கும் நடுவில் ஸ்கிரீன் போட மருத்துவர் ராஜ்குமார் அவர்களிடம் தைக்கப்பட்ட 80 ஸ்கிரீன் துணிகளை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் அரிமா முனைவர் T அருணாச்சலம் MJF என்ற அந்தமான் அருண் அவர்கள் வழங்கினார் இந்த சேவக்கு நன்கொடையாக அரிமா A.ஆனந்த் - 5,000, அரிமா S.மதியழகன் 2000, அரிமா K.கௌதமன் 2000, அரிமா எஸ் கே முருகன் 2000, அரிமா R.சங்கரபாண்டியன் 2000, அரிமா P.அருணாச்சல முத்துசாமி 1000, அரிமா R.கலைச்செல்வன் 1000 ரூபாய் தந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.