9-10-2021 காலை 10.00 மணி முதல் 11,12, 13-10-2021 சனி, திங்கள்.செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்கள் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் ஆதார் திருத்த முகாமை தென்காசி அஞ்சலக உபகோட்ட ஆய்வாளர் செல்வபாரதி மற்றும் பாவூர்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜோதி தலைமை வகிக்க, திருநெல்வேலி குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் திரு C.தனராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.