உடல்தானம் கொடுப்பவர்கள் பட்டியல் வழங்குதல்

Venue : திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்ரும் மருத்துவ மனை
Date : November 22, 2022
Duration : 1.00 மணி நேரம்

           உடல் தான படிவம் வழங்குதல்:

பாவூர்சத்திரம் சென்ட்ரல்  அரிமா சங்கமும், கண்தான  விழிப்புணர் குழு இணைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்வி முதல்வர்(DEAN) Dr. ரவிச்சந்திரன்,  உடற்கூறு தலைவர் (ANATOMY HOD)ஜெயந்தி அவர்களிடம்  19 பேரின் உடல் தான படிவம் வழங்கினோம்.  324-A மாவட்ட ஆளுநர் PMJF Dr. Passion Lion N.K.விசுவநாதன் அவர்கள் தலைமையில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவரும், பாவூர்சத்திரம் கண் தான  விழிப்புணர் குழு நிறுவனரும், மற்றும் 324A மாவட்ட கண்தான  ஒருங்கிணைப்பாளருமான Ln K.R.P. இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமாசங்க உடனடி முன்னாள் தலைவரும், பாவூர்சத்திரம் கண்தான  விழிப்புணர்வுக் குழு தலைருமான MJF Dr. Ln. T. அருணாச்சலம்  மற்றும் பாவூர்சத்திரம்  சென்ட்ரல் அரிமாசங்க  முன்னாள் செயலாளரும், முதலாம் துணைத் தலைவருமான Ln T.சுரேஷ்,மாவட்ட அமைச்சரவைச் செயலாளர் Ln.நெல்லையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.