நமது ஆளுநரின் பசிக்கு உணவு திட்டத்தின் அடிப்படையில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் பொருளாளர் Ln S. மதியழகன் மற்றும் அவர்களின் சகோதரர் S.ராம்குமார் ஆகியோர் இணைந்து அவர்களின் தாயார் திருமதி செல்லகனி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று வெங்கடாம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகள்100 பேருக்கு காலை உணவும், சுரண்டை மகாத்மா காந்தி கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகள் 50 பேருக்கு மதிய உணவு கொடுத்தார்கள்