கண்தான விழிப்புணர்வு  நிகழ்ச்சி:

Venue : குற்றாலம்
Date : December 06, 2022
Duration : 1.00 மணி நேரம்

கண்தான விழிப்புணர்வு  நிகழ்ச்சி:

குற்றாலத்தில் நடைபெற்ர கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  கண் தானம் விழிப்புணர் குழு நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல்  அரிமா சங்க தலைவரும், 324-A மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளரமாகிய Ln K.R.P.இளங்கோ அவர்கள் பதக்கமும் சான்றிதழும் வழங்கிய பின்னர் அவர்களுக்கு    கண்தான விழிப்புணர்வு  உரையாற்றினார்கள்