திருமணநாள் வாழ்த்து

Venue : தென்காசி
Date : November 11, 2021
Duration : 30 மணித்துளிகள்

11-11-2021 மாலை 6.00 மணிக்கு  தென்காசியிலுள்ள அரிமா KSM முகைதீன் பிச்சை - M.மகரிபாள்பேகம் இணையருக்கு அவர்கள் இல்லம் சென்று    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் அரிமா முனைவர் T.அருணாச்சலம் MJF. செயலாளர் T.சுரேஷ்.  சங்கத்தின் முன்னாள் செயலாளர் அரிமா R. கலைச்செல்வன் ஆகியோர்  திருமணநாள் நினைவுப்பரிசு அளித்து வாழ்த்தினோம்.