18-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Venue : கீழப்பாவூர் குருசாமிகோவில் திருமண மண்டபம்
Date : July 23, 2022
Duration : 4 மணி நேரம்

  1. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க 18வது ஆண்டு (2022-2023) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் 18வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கீழப்பாவூர் குருசாமிகோவில் திருமண மஹாலில் நடைபெற்றது.

 பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் Ln. C.செல்வராஜ் அவர்கள், தலைமை வகித்தார். Ln.R.கலைச்செல்வன், Ln. C.முருககிங்ஸ்டன், Ln. P.திருமலைக்கொழுந்து,Ln. A.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடனடி முன்னாள் தலைவர் முனைவர் Ln. .அருணாசலம் () அந்தமான் அருண் வரவேற்புரை ஆற்றினார்கள் . Ln. பொன்.அறிவழகன் தொகுப்புரை ஆற்றினார்கள்.

 

திருமதி V.A.லதாஇளங்கோ, திருமதி  ரேவதி முருகன், திருமதி முத்தமிழ்பரமசிவம்,

ஆகிய முத்தலைவர்களின் துணைவியர்களும்

Ln. T.தமிழரசி, Ln.Dr. K. S.சிநேகா பாரதி ஆகியோர்களும் குத்துவிளக்கேற்றி னார்கள் .

 

புதிய நிர்வாகிகளை முன்னாள் கூட்டு மாவட்டத்தலைவர் Ln. கே.ஜி.பிரகாஷ் பதவியில் அமர்த்தினார்கள் தலைவராக Ln. K.R.P..இளங்கோ, செயலாளராக  Ln. S.K முருகன், பொருளாளராக Ln. S.பரமசிவன் ஆகிய முத்தலைவர்களும்

முதலாம் துணைத் தலைவராக Ln. T.சுரேஷ், 2ம் துணைத்தலைவராக Ln C.ஆனந்த், 3ம் துணைத்தலைவராக Ln. K.S. சிநேகாபாரதி ஆகியோரும்,

 

சங்க நிர்வாகியாக Ln. C.செல்வராஜ், சங்க உறுப்பினர் குழு தலைவராக Ln. K.வெண்ணிநாடார், சேவைத்தலைவராக Ln. முனைவர் .அருணாச்சலம், சங்க அறக்கட்டளை பொறுப்பாளராக Ln. D.ஞானசெல்வன், சங்க தகவல் தொடர்புத்தலைவராக Ln. A.லெட்சுமிசேகர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டார்கள்.

மேலும் முதலாம் ஆண்டு இயக்குனர்களாக Ln. R.திருப்பாண்டியராஜ், Ln. டாக்டர் V.G.ராஜீ, Ln. S.மதியழகன், Ln. M.ராமசாமி () தமிழ்செல்வன், 2ம் ஆண்டு இயக்குனர்களாக Ln. S.T.சொக்கலிங்கம், Ln. A.ராஜேந்திரன்,Ln. K.கௌதமன், Ln. P.மாயவநாதன், Ln. P.அருணாசலமுத்துசாமி, Ln. P.ராஜேந்திரன், Ln. L.ராமச்சந்திரபாண்டி, Ln.S.K.P ஸ்ரீமுருகன் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டார்கள்.

 

Ln. C.ஞானசேகரன், Ln. E.ஜாண்சன், Ln. S.ஜெயன், Ln. V.சுப்பு ராஜ், Ln. கா.ராஜாமணி, Ln. M.முருகேசன்,Ln. S.பாவநாசம்( )முத்துகுமார், Ln. R.சரோஜா, Ln. J.J..ஆனந்த் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

உறுப்பினர்கள் Ln. S செல்வகுமார், Ln.T . ராஜலிங்கராஜா, Ln.M. ராஜா, Ln. S. சிவகுமார். ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

 

      2021-2022 ஆண்டு செயலர் அறிக்கையை சங்கச்செயலாளர் Ln.  T.சுரேஷ் அளித்தார்.

 

                புதிய நிர்வாகிகளை Ln. R.கலைச்செல்வனும், புதிய உறுப்பினர்களை Ln. S.ஜேக்கப்சுமனும் அறிமுகப்படுத்தினர்.

 

புதிய உறுப்பினர்கள்.

1. R  CHANDRASEKAR    (5920234)

2. C  GNANASEKARAN    (5920280)

3. A  JESURAJA    (5920251)

4. S  JEYAN    (5920238)

 5. E  JOHNSON    (5920220)

6. M  KANNIYAPPAN    (5920289)

7. M  MURUGESAN    (5920244)

8. S  PAPANASAM    (5920271)

9. K  RAJAMANI    (5920264)

10. V  SUBBURAJ    (5920227)