முன்னாள் தலைவர்கள் மாதம் கொண்டாட்டம்

Venue : குற்றாலம், கமலம் காட்டேஜ்
Date : December 11, 2021
Duration : 3.00 மணி

பாவூர்சத்திரம் செண்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர்கள்

அரிமா கே.வெண்ணிநாடார் 2015-2016 ,

அரிமா டி.திருஅருள் செல்வன் 2017-2018, 

அரிமா பொன்.அறிவழகன் 2018-2019

அரிமா பி.திருமலைக் கொழுந்து 2019-2020

அரிமா கே.கௌதமன் 2020-2021

ஆகியோர்களை பாராட்டும் விழா ந்டைபெற்றது.