முத்தலைவர்களுக்கு பாராட்டு விழா

Venue : கொடைக்கானல்
Date : January 21, 2023
Duration : இரண்டு நாட்கள் 21-1-2023, 22-1-2023

ஜனவரி 21. கொடைக்கானலில் முத்தலைவர்களுக்கு பாராட்டு விழா:

கொடைக்கானலில் நடைபெற்ற முத்தலைவர்களுக்கு பாராட்டு விழாவில்  பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா  சங்கத்தின் தலைவர் Ln K.R.P. இளங்கோ, பொருளாளர் Ln S. பரமசிவன் ஆகியோரை கௌரவப்படுத்தி நமது ஆளுநர் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்