சுதந்திரதினவிழா கொண்டாட்டம்

Venue : கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி
Date : August 15, 2022
Duration : 2 மணி நேரம்

  1. 75-வது சுதந்திர தின விழா

 கீழப்பாவூரில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக நாடார் இந்து உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி சு.செல்லம்மாள் அவர்கள் தலைமை தாங்கினார்கள். திரு..பொ.ஆறுமுக செல்வன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும்,கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும் ஆகிய  Ln.K.R.P.இளங்கோ அவர்கள் தேசிய கொடியேற்றி கண்தான விழிப்புணர்வு உரை ஆற்றினார்கள்