திருமணநாள் வாழ்த்து

Venue : திப்பணம்பட்டி
Date : November 02, 2021
Duration : 30 மணித்துளிகள்

2-11-2021 திருமணநாள் கொண்டாடும்  பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் அரிமா S.மதியழகன் - திருமதி கனகராணி இணையருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

வாழ்த்துக்கள்

வளப்படுத்தும்
வலுப்படுத்தும்
வசப்படுத்தும்.

காலை 10.00 மணிக்கு  திப்பணம்பட்டி அரிமா S.மதியழகன் அவர்கள் இல்லம் சென்று  திருமணநாள் நினைவுப்பரிசு அளித்து வாழ்த்து சொன்னோம்.