கல்வி வளர்ச்சி நாள்
முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் கு.காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதியை "கல்வி வளர்ச்சி நாள்" ஆக கொண்டாடி வருகிறோம். அதனை நினைவு கூறும் வகையில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்.