27-7-2021 மாலை மடத்தூர் ஆங்கன்வாடி பள்ளிக்கு இரண்டு சேர்கள் வழங்கப்பட்டது. விழாவில் நமது சங்கத் தலைவர் முனைவர் அரிமா த.அருணாச்சலம், செயலாளர் அரிமா T.சுரேஷ், முன்னாள் தலைவர் அரிமா K.கௌதமன், சங்க நிர்வாகி அரிமா KRP இளங்கோ மற்றும் அரிமா S.பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த சேவையினை மயூர் தொலைக்காட்சியில் நமது வட்டாரத் தலைவர் அவர்கள் ஒளிபரப்பினார்கள்.